பக்கங்கள்

புதன், 17 ஜூலை, 2013

Electrical protection devices மின் பாதுகாப்பு சாதனங்கள்

Electrical protection devices

மின் பாதுகாப்பு சாதனங்கள்

மின் பாதுகாப்பு சாதனங்கள்
1.  Fuses
2. Circuit breakers
3. Relays

Fuses

 மின் சாதனங்களை அதிகப்படியான மின்னாற்றலில் இருந்து fuse பாதுகாக்கிறது. மின் சாதனங்கலுக்கு மின்னிழை வழியாக அதிகப்படியான மின்னாற்றல் செல்லும் போது மின்னிழை துன்டிக்கப்பட்டு மின்னாற்றல் செல்வது தடுக்கப்படுகிறது.
மின்னிழைன் சில வகைகள்
1.HRC fuse (High Rupturing Capacity fuse)
2. Ceramic fuse
3. Cartridge fuse
4. High voltage fuse
5. medium voltage fuse
6.low voltage fuse
7.Automotive fuse

Circuit Breakers  

    Circuit breakers –ம் மின்னிழை போன்று அதிகப்படியான மின்னாற்றல் மற்றும் மின்னழுத்தம் செல்லும் போது மின்னாற்றலை துன்டிக்கிறது.ஆனால் மின்னிழை போன்று    Circuit breaker-கள் செயலிழந்து விடுவதில்லை. Circuit breaker- Reset செய்து மீண்டும் circuit- close செய்யலாம். பெரிய அளவிலான . Circuit breaker ல் Under volt relay, Over volt relay, Over current relay மற்றும் Earth leakage relay –கள் பொருத்தப்பட்டிருக்கும்.

According to their arc quenching media the circuit breakers

1) oil circuit breaker
2)air circuit breaker
3)sf6 circuit breaker
4)vacuum circuit breaker

According to the operating mechanism of circuit breaker

1)spring operated circuit breaker
2)Pneumatic circuit breaker
3) Hydrolic circuit breaker

According to the voltage level of installation types of circuit breakers

1)High voltage circuit breaker
2)medium voltage circuit breaker
3)low voltage circuit breaker

Types of Breakers

 1. Low voltage breakers
A)  Miniature circuit breaker (MCB)
B) Main Case Circuit Breaker
C) Residual Current  Circuit Breaker
D)  Earth Leakage Circuit Breaker
E) Isolator
2.medium voltage circuit breaker
F) Air Circuit Breaker
G) Oil Circuit Breaker
2. HT Voltage
A) Vacuum Circuit Breaker
B) SF6 Breaker

RELAYS

  Relay-க்கள் நேரடியாக circuit-  துண்டிக்காமல் Circuit Breaker-க்கு signal- தருகிறது .இந்த relay-கள் circuit- ல் current மற்றும் voltage ல் ஏற்படுகின்ற மாற்றங்கள் மற்றும் Earth fault – கன்கானித்து அதன் மாற்றங்கலை circuit Breaker-க்கு அளித்து அதிகப்படியான மாற்றங்கள் ஏற்படும் போது circuit breaker circuit துண்டிக்கிறது
Types
1. under volt relay
2. over volt relay
3. Earth leakage relay
4. over current relay
5. Surge current relay
6. Induction current relay
7. Earth fault relay
8. Thermal relay
Types
1.Reed relay
 2.Mercury-wetted relay
3. Mercury relay
4. Polarized relay
5. Machine tool relay
6. Ratchet relay
7. Coaxial relay
8. Contactor
9. Solid-state relay
10. Solid state contactor relay
11. Buchholz relay
12. Forced-guided contacts relay

13.Overload protection relays

ஞாயிறு, 14 ஜூலை, 2013

ON LINE UPS

ON line UPS

On line UPS Operation and Parts details ,Rating 500 KVA

    இந்த அமைப்பானது No break UPS எனவும் அழைக்கப்படுகிறது.


   Power ஆனது எந்த நேரமும் எவ்வித தடங்கலும் இல்லாமல் கிடைக்க வேண்டுமென்றால் ON line UPS பயன்படுத்தப்பட வேண்டும் இந்த அமைப்பானது தொடர்ச்சியாக செயலாற்றுகின்ற  தன்மை கொண்டது. இதில் இனைத்துள்ளload ஆனது power cut ஆனாலும் எந்த வித தடங்கலும் ஏற்படாது.
     இந்த அமைப்பில் Ac main supply ஆனது rectify செய்யப்படுகிறது. Rectifier ஆனது அதன் power – battery- க்கு கொடுத்து அதனை தேவையான அளவிற்கு எப்பொழதும்charge செய்யப்பட்ட நிலையில் வைத்துக் கொள்கிறது. Inverter ஆனது DC signal- AC ஆக மாற்றி load-க்கு கொடுக்கின்றது. Powr cut ஆனாலும் எந்த வித இடற்பாடுகலும் இன்றி battery-ல் இருந்து DC supply பெறப்பட்டுinverter மூலம் AC supply ஆக மாற்றப்பட்டுload க்கு அனுப்புகிறது. எனவே off line UPS போன்று இதில் தடங்கள் ஏற்படுவதில்லை.

   இந்த அமைப்பில் Rectifier அல்லது inverter-ல் பழது ஏற்படும் பேது Normally OFF நிலையில் உள்ள static transfer switch contact-கள் close செய்யப்பட்டுload-க்கு தொடர்ந்து Ac main-ல் இருந்து கிடைக்கிறது.

Advantage of ON line UPS

 1. Load-க்கு தேவையான supply ஆனது inverter வழியாக தொடர்ந்து கிடைக்கப்படுகிறது.
2. இதனால் AC main supply –ல் ஏற்படுகின்ற திடீர் மின்னழத்த ஏற்ற இறக்கங்கலிலிருந்து load- பாதுகாக்கலாம்.
3. load-க்கு தேவைப்படும் voltage மற்றும் frequency- நிலையாக வைக்கப்படுகிறது.


OFF LINE  UPS
     OFF line ups ஆனது short break ups எனவும் அழக்கப்படுகிறது.

இந்த அமைப்பில் AC main supply ஆனதுrectify செய்யப்பட்டு DC voltage ஆக மாற்றப்படுகிறது. Rectifier –ல் இருந்து கிடைக்கின்ற DC output ஆனது அதனோடு இனைக்கப்பட்டுள்ள Battery-களை Charge செய்கின்றது. இது பின்பு inverter மூலமாக மீண்டும் AC ஆக மாற்றப்படுகிறது. Filter வழியாக சென்ற பின்பு சாதாரணமாக அதாவது Normally OFF நிலையில் இருக்கின்ற Contact-கள் close ஆனவுடன் AC voltage ஆனது Load-க்கு கிடைக்கின்றது.
     சாதாரண நிலையில் normally ON Contact-கள் close நிலையிலும் மற்றும் Normally OFF contact-கள் open நிலையிலும் இருக்கும். இந்நிலையில் AC main supply ஆனது load க்கு Ac power-ஐக் கொடுக்கும். அதே நேரத்தில்  rectifier ஆனது DC  voltage- தொடர்சியாக  Batter-களுக்கு கொடுக்கின்றது. இதன் மூலம் battery ஆடது முழ அளவிற்கும் charge ஆகின்றது.


     Power ஆனது cut ஆனவுடன் normally OFF switch ஆனது turn ON ஆகின்றது ,மற்றும் battery-கள் சேர்ந்து DC Power- inverter-க்கு கொடுக்கின்றது, Inverter மற்றும் filter சேர்ந்த அமைப்பானது DC signal- AC signal ஆக மாற்றுகின்றது. இந்த AC power ஆனதுload-க்கு கிடைக்கின்றது.
     இந்த அமைப்பில் power cut ஆன பின்பு switch contact கள் மாறுவதற்கு சிறிது நேரமாகும். அதாவது solid state switch-களாக இருந்தால் கூட 4முதல் 5 ms நேரமாகும். இந்த நேரத்தில் supply-ல் interrupt ஏற்படுத்துகிறது.
    இந்த அமைப்பில் AC main supply மீண்டும் கிடைத்தவுடன் switch contact –கள் மீண்டும் செயலாற்றி, load – normally on switch வழியாக load உடன் இணைக்கின்றது. இதில் உள்ள inverter ஆனது power supply cut ஆகும் போது மட்டும் செயலாற்றும்.

Advantage of OFF line ups

1. low cast.

Disadvantage of OFF line UPS

1. Ac main ஆனது fail ஆகினால் மட்டும் inverter செயலாற்றும்.
2.main-ல் ஏற்படும் மின்னழத்த ஏற்ற இறக்கங்கலால் critical load ஆனது பாதிக்கப்படும்.
3. AC main-ல் கிடைக்கப்பெரும் output ஆனது regulate செய்யப்பட்டு இருக்காது.
4. main ல் இருந்து inverter-க்கு செல்கின்ற போதும் inverter ல் இருந்து main –க்கு செல்கின்ற போதும் சிறிது delay ஏற்படுகிறது.

5. load-க்கான பாதுகாப்பு குறைவு.